clickhere
Term -1 Class:8 Maths 1. விகிதமுறு எண்கள்
Term -1 Class:8 Maths 1. விகிதமுறு எண்கள்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
இரண்டு விகிதமுறு எண்களை கழிப்பது என்பது, இரண்டாவது விகிதமுறு எண்ணின் ____________ நேர்மாறை முதல் விகிதமுறு எண்ணோடு கூட்டுவதற்கு சமமாகும்.
- கூட்டல்
- பெருக்கல்
- வகுத்தல்
- எதிர்மாறை
முழுக்களின் மீதான அடைவுப்பண்பு __________க்கு உண்மையாகும்.
- கழித்தல்
- கூட்டல்
- பெருக்கல்
- வகுத்தல்
பெருக்கல் சமனி என்பது ____________.
- 1
- 0
- -1
- 2
(a x b) x c = a x (b x c) இதன் சேர்ப்பு பண்பு எதனை முழுமைப்படுத்துகிறது?
- பெருக்கல்
- கூட்டல்
- கழித்தல்
- வகுத்தல்
a x (b + c) = (a x b) + (b x c) என்பது _____________ பண்பு.
- பங்கீட்டுப்
- அடைவுப்
- பரிமாற்றுப்
- சேர்ப்புப்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
No comments:
Post a Comment