clickhere
Term -1 Class:7 Maths 5. வடிவியல்
Term -1 Class:7 Maths 5. வடிவியல்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
இரு கோடுகளுக்குப் பொதுவாக ஒரு புள்ளி இருப்பின் அவை _____________ கோடுகல் என அழைக்கப்படும்.
- வெட்டுக்கோடுகள்
- இணை
- ஒரு கோடமைப் புள்ளிகள்
- ஒரு கோடமையாப் புள்ளிகள்
பொதுவான ஒரு முனை, பொதுமான ஒரு கதிர், மேலும் பொதுவான உட்பகுதி இல்லாத இரு கோணங்கள் ___________ கோணங்கள் எனப்படும்.
- அடுத்தடுத்த
- வெட்டும்
- இணை
- நேரிய கோணம்
இரு கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் போது உருவாகும் இரு சோழ அடுத்தமையக் கோணங்கள் ____________ கோணங்கள் என்று அழைக்கப்படும்.
- குத்தெதிர்க்
- மிகை நிரப்பு
- அடுத்தடுத்த
- நிரப்பு
இரு கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு ____________ எனப்படும்.
- குறுக்குவெட்டி
- மிகை நிரப்பு
- நேர்கோட்டு
- எதிர்கோட்டு
7 செ.மீ அளவுள்ள கோட்டை இருசமமாக வெட்டினால் _________ செ.மீ என பிரியும்.
- 3.5
- 4
- 3
- 2.5
5.66 செ.மீ அளவுள்ள கோட்டை இரு சமமாக வெட்டினால் __________ செ.மீ எனப் பிரியும்.
- 2.8
- 2.2
- 2.3
- 2.4
No comments:
Post a Comment