clickhere
Term -1 Class:7 Maths 4. நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
Term -1 Class:7 Maths 4. நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
விகிதச்சமத்தில் __________ உறுப்புகளின் பெருக்கற்பலனும், நடு உறுப்புகளின் பெருக்கற்பலனும் சமம்.
- கோடி
- விகிதம்
- காரணி
- எதுவுமில்லை
ஓர் அளவு அதிகரிக்கும் பொழுது மற்றொன்றும் அதிகரித்தால் அதனை _____________ என்பர்.
- நேர்மாறல்
- எதிர் மாறல்
- தலைகீழ்
- பின்னோக்கிய
24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்கு தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- 72
- 56
- 62
- 68
அன்பு 2 நோட்டுப் புத்தங்களை 24 இங்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?
- 108
- 120
- 100
- 110
ஒரு மகிழுந்து 90 km தூரத்தை 2 மணி 30 நிமிடம் என்ற அளவில் கடக்கிறது எனில் 210 கி.மீ எத்தனை மணி நேரத்தில் கடக்கும்?
- 5 மணி 50 நிமிடம்
- 2 மணி 20 நிமிடம்
- 12 மணி 50 நிமிடம்
- 15 மணி 20 நிமிடம்
5-மாம்பழங்களின் விலை 100 எனில் 12 மாம்பழங்களின் விலை என்ன?
- 240
- 120
- 150
- 170
ஒரு டன் ஆரஞ்சு பழங்களின் விலை 60 எனில் 48 ஆரஞ்சு பழங்களின் விலை __________.
- 240
- 120
- 260
- 220
12 குழந்தைகளுக்கு 24 மிட்டாய்கள் சாப்பிட்டால் 24 குழந்தைகள் எத்தனை மிட்டாய்களை சாப்பிவோர்கள்?
- 48
- 50
- 52
- 46
ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணி நேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில், அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்?
- 1107
- 1170
- 1710
- 1117
105 புத்தகங்களின் விலை `2415 எனில் `1863-க்கு எத்தனை புத்தகங்கள் வாங்கலாம்.
- 81
- 82
- 85
- 86
No comments:
Post a Comment