clickhere
Term -1 Class:7 Maths 3. இயற்கணிதம்
Term -1 Class:7 Maths 3. இயற்கணிதம்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
6x + 1 + 2z + y + 10 என்ற கோவையில் உள்ள உறுப்புகள் ______________.
- 5
- 1
- 4
- 3
கீழ்க்கண்ட கோவைகளில் ஈறுப்புக் கோவையை கண்டறிக.
- 2x + 3y
- 2x
- 2x + 3y - 3z
- 5x
7+2y-ல் என்ற கோவையில் எது மாறிலி ஆகும்.
- y
- a
- 2
- 7
ஓர் இயற்கணிதக் கோவையின், ஓர் ___________ என்பது அதன் காரணிகளின் பெருக்கற்பலனாகும்.
- உறுப்பு
- மாறிலி
- மாறி
- கெழு
ஒரு கோவையில், ஒரே மாறிகளைக் கொண்ட உறுப்புகளை ____________ உறுப்புகள் என்பர்.
- ஒத்த
- ஒத்த மாறு
- மாறுபட்ட
- மாறுபட்ட மாறிலி
-xy என்னும் உறுப்பின் எண்கெழு _____________ ஆகும்.
- -1
- +1
- -2
- +2
ஓத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடு ______________.
- -4x, 7x
- 7p, 7x
- -4x, 4
- 7r, 7x
x=1 மற்றும் y=3 எனில், 7x-3y இன் மதிப்பு ______________.
- -2
- 4
- 1
- +2
3xy, -5xy, 8xy மற்றும் -4xy ன் கூடுதல் ____________.
- 2xy
- -2xy
- -3xy
- 3xy
அடுத்தடுத்த இரு இயல் எண்களின் கூடுதல் 75 எனில், அவ்விரு எண்களைக் காண்க.
- 37, 38
- 39, 40
- 35, 36
- 36, 37
No comments:
Post a Comment