clickhere
Term -1 Class:7 Maths 2. அளவைகள்
Term -1 Class:7 Maths 2. அளவைகள்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தூரத்தின் SI அலகு _____________.
- மீட்டர்
- கிராம்
- கிலோமீட்டர்
- விநாடி
_____________ என்பது அதன் அடைபட்ட பகுதியாகும்.
- பரப்பளவு
- சுற்றளவு
- மேற்பரப்பு
- எதுவுமில்லை
எதிர்ப்பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் உள்ள நான்கு பக்கங்கள் கொண்ட ஓர் மூடிய வடிவமானது ____________ ஆகும்.
- இணைகரம்
- சதுரம்
- முக்கோணம்
- நாற்கரம்
செவ்வகத்தின் பரப்பளவு காண பயன்படும் சூத்திரம் ________.
- l x b
- b x h
- a x a
- a x b
பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க.
- 16 செ.மீ
- 56 செ.மீ
- 36 செ.மீ
- 26 செ.மீ
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க.
- 8 செ.மீ
- 12 செ.மீ
- 15 செ.மீ
- 10 செ.மீ
ஓர் இணைகரத்தில் அனைத்துப் பக்கங்களும் சமமாக இருப்பின் அது ஒரு ________ ஆகும்
- சாய்சதுரம்
- சதுரம்
- செவ்வகம்
- நாற்கரம்
ஓர் இணைகரத்தில் ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இல்லாமல் இருந்தால் அதைச் ___________ என அழைக்கிறோம்.
- சரிவகம்
- செவ்வகம்
- நாற்கரம்
- சதுரம்
சரிவகத்தின் இணையற்ற பக்கங்கள் சமமாக இருப்பின், அது ஓர் ______ சரிவகம் எனப்படும்.
- இரு சமபக்கம்
- அசமபக்க
- சரிசமபக்க
- இணை
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.
- 15 செ.மீ
- 16 செ.மீ
- 12 செ.மீ
- 10 செ.மீ
No comments:
Post a Comment