Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
இயல் எண்கள், பூச்சியம் மற்றும் குறை எண்களின் தொகுப்பு ______________ ஆகும்.
முழுக்கள்
விகிதமுறு எண்கள்
முழு எண்கள்
விகிதமுறு அற்ற எண்கள்
(+5) மற்றும் (-3) -இன் மதிப்பு _____________.
+2
+1
-2
+8
ஒரு நீர்மூழ்கிக் கப்பலானது கடல் மட்டத்திலிருந்து 32 அடிகள் கீழே உள்ளது. பிறகு அது 8 அடிகள் மேல் நோக்கி நகர்கிறது நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழத்தைக் காண்க.
-32
1/32
+32
0
a+b = b+a -இது ___________ பண்பாகும்.
பரிமாற்றுப்
சேர்ப்பு
அடைவு
பங்கீட்டு
25-இன் கூட்டல் எதிர்மறை என்பது __________ ஆகும்.
-25
1/25
+25
0
(7) மற்றும் (-1) கழித்தால் இதன் மதிப்பு _________ ஆகும்.
8
9
6
-8
சித்ரா என்பவர் தன்னிடம் `150 வைத்துள்ளார். அவர் `225 மதிப்புள்ள ஒரு கைப்பையை வாங்க நினைத்தால் அவர் தோழியிடம் கடன் பெற வேண்டிய தொகை எவ்வளவு?
ரூ.75
ரூ.25
ரூ.35
ரூ.65
(-100) + (+100) = _______________.
0
200
100
1
(-17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (-19) கிடைக்கும்?
-2
2
1
3
ஒரு மாணவரிடம் (-47) லிருந்து (-12)ஐக் கழிக்க்க் கேட்கப்பட்டது. அவருக்கு விடை (-30) எனக் கிடைத்தது.
No comments:
Post a Comment