clickhere
Term -1 Class:6 Maths 5. புள்ளியியல்
Term -1 Class:6 Maths 5. புள்ளியியல்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
திரட்டப்பட்ட தகவல்கள் __________ எனப்படும்.
- தரவுகள்
- விவரம்
- புள்ளிகள்
- எதுவுமில்லை
நேரடித் தகவல்கள் ___________ நிலைத் தரவுகள் எனப்படும்.
- முதல்
- இரண்டாம்
- மூன்றாம்
- முதல்நிலை
திரட்டப்பட்ட தரவுகள் _____________ குறிகளைப் பயன்படுத்தி வகைப்படுத்தப்படுகின்றன.
- நேர்க்கோட்டுக்
- எதிர்
- பக்கக்
- இணைக்கோட்டு
நேர்க்கோட்டுக் குறிகளைப் பயன்படுத்தித் தரவுகளை வகைப்படுத்தும் முறையே _______________ முறையாகும்.
- நிலையான திட்ட
- நிலையற்ற திட்ட
- நிகழ்வெண்
- திட்ட முறை
டேட்டம் என்பதற்கான பன்மை சொல் ___________.
- டேட்டா
- டேட்டம்
- டேட்டம்ஸ்
- டேட்டாஸ்
மற்றொருவர் மூலம் திட்டப்பட்ட தரவுகள் ___________ நிலைத் தரவுகள் ஆகும்.
- இரண்டாம்
- முதல்
- மூன்றாம்
- நான்காம்
தகவல் செயலாக்கம் என்ற சொல் _________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1954
- 1953
- 1952
- 1950
தரவுகளைப் படங்கள் மூலம் குறிப்பிடும் முறை ______________ படம் எனப்படும்.
- பட விளக்கம்
- விளக்கப்
- செவ்வக
- வட்ட
பட விளக்கப்படங்கள் ______________ துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
- இவை அனைத்தும்
- சுற்றுலா
- வானிலை முன்னறிவிப்பு
- புவியியல்
பட விளக்கப்படமானது ____________ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
- Pictogram
- Photograph
- Bar graph
- Bar gram
No comments:
Post a Comment