clickhere
Term -1 Class:6 Maths 4. வடிவியல்
Term -1 Class:6 Maths 4. வடிவியல்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
___________________ என்பது புவியின் அளவீடு ஆகும்.
- வடிவியல்
- விகிதவியல்
- பின்னவியல்
- புள்ளியியல்
____________ என்பது இருபுறங்களிலும் முடிவின்றி நீண்டு கொண்டே செல்லும்.
- கோடு
- நீளம்
- அகலம்
- பின்னம்
‘Geometry’ என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
- கிரேக்க
- இலத்தின்
- பிரெஞ்சு
- சமஸ்கிருதம்
____________ கோடுகள் ஒன்றையொன்று சந்திக்காமல் சென்று கொண்டே இருக்கும்.
- இணை
- கோடுகள்
- நேர்
- எதிர்
____________ போன்ற வடிவியல் கருத்துக்கள் சுண்டாட்டப்பலகை விளையாட்டில் இடம் பெற்றுள்ளன.
- கோட்டுத்துண்டு மற்றும் கோணங்கள்
- கோடு
- கோட்டுத்துண்டு
- கோணங்கள்
மூன்று புள்ளிகள் ஒரு கோட்டின் மீது அமைந்தால், அப்புள்ளிகள் ஒரு _____________ புள்ளிகள் எனப்படும்.
- கோடமைப்
- ஒருங்கமைப்
- இணைப்
- கோடு
யூக்ளிட் என்பவர் தள வடிவியல் சார்ந்த கொள்கைகளை உள்ளடக்கிய _____________ தொகுப்புகளை ELEMENTS என்ற நூலில் காண்பித்தார்.
- 13
- 14
- 15
- 12
No comments:
Post a Comment