clickhere
Term -1 Class:6 Maths 3. விகிதம் மற்றும் விகித சமம்
Term -1 Class:6 Maths 3. விகிதம் மற்றும் விகித சமம்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
இரண்டு அளவுகளை வகுத்தலின் மூலம் ஓப்பிடுவது ____________ ஆகும்.
- விகிதம்
- பின்னம்
- முழு
- இயல்
விகிதத்தைப் _____________ ஆகவும் எழுதலாம்.
- பின்னமாக
- தகுபின்னம்
- தகாபின்னம்
- சமானப் பின்னம்
25:10 என்ற விகிதத்தின் எளிய வடிவப் _________.
- 5:2
- 4:1
- 5:1
- 4:2
75 பைசாவுக்கும் 3 இக்கும் உள்ள விகிதம் ___________.
- 1:4
- 3:12
- 2:4
- 1:3
தொகுதி மற்றும் பகுதியை ஒரே எண்ணால் பெருக்கவோ அல்லது வகுக்கவோ செய்தால் ___________ விகிதங்களைப் பெறலாம்.
- சமான
- சமில்லாத
- தகு
- நேர்
3:4 அல்லது 7:8 விகிதங்களில் எது பெரிய விகிதம்?
- 3:4 ஐவிட 7:8 பெரியது
- 7:8 ஐ விட 3:4 பெரியது
- 3:4 ம் 7:8 சமமானது
- அனைத்தும்
4:6 மற்றும் 8: ________ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு.
- 12
- 10
- 8
- 6
3:2 என்ற விகிதத்தில் 30- ஐப் பிரிக்கவும்.
- 18, 12
- 12, 8
- 15, 15
- 16, 14
அணி A ஆனது 52 போட்டிகளில் 26 போட்டிகளை வெல்கிறது. அணி B ஆனது 52 போட்டிகளில் 4 இல் 3 போட்டிகளை வெல்கிறது எனில், எந்த அணியின் வெற்றிப் பதிவு சிறப்பானது?
- B அணி சிறப்பானது
- A அணி சிறப்பானது
- இரண்டு அணிகளும் சிறப்பானது
- எதுவுமில்லை
3, 5, x, 15 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகிதசமமாக இருப்பின், x=?
- 9
- 8
- 10
- 4
No comments:
Post a Comment