clickhere
Term -1 Class:6 Maths 2. இயற்கணிதம்
Term -1 Class:6 Maths 2. இயற்கணிதம்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
_______________ பற்றி அறிய உதவும் கணிதத்தின் உட்பிரிவே இயற்கணிதமாகும்.
- அமைப்பு முறை
- எண் முறை
- அரேபிய முறை
- அனைத்தும்
5, 9, 13, 17, _______, _______ என்ற அமைப்பு முறையை நிறைவு செய்க.
- 21, 24
- 24, 21
- 23, 27
- 25, 27
இயற்கணிதத்தில் மாறி என்பது _____________ எழுத்துகள் கொண்டு எண்ணைக் குறிக்கும் குறியீடாகும்.
- ஆங்கில சிறிய
- ஆங்கில பெரிய
- தமிழ் எழுத்து
- இந்தி எழுத்து
a - b மற்றும் b - a ஆகியன __________ ஆகும்.
- சமமல்ல
- சமம்
- மிகை எண்
- குறையெண்
N = 25 எனில் N + 10 = __________ ஆகும்.
- 35
- 28
- 38
- 45
Q-இன் 5 மடங்கில் 7 ஐ குறைக்க வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக மாற்றுக.
- 5Q-7
- P 5-7
- Q 5-7
- 5xP-7
ஆதித்யன் மற்றும் அருண் இருவரும் சகோதர்கள் ஆதித்யனின் வயது ‘P’ : அருண் வயதை விட 7 வயது மூத்தவன் ஆதித்யனின் வயது 20 எனில் அருணின் வயது என்ன?
- 27
- 24
- 26
- 28
நடைமுறைச் சூழல்களில் உள்ல தொடர்புகளை வெளிப்படுத்த _________களைப் பயன்படுத்துகிறோம்.
- மாறி
- மாறிலி
- கூட்டலை
- கழித்தலை
U என்பது 23 மற்றும் 9 இன் பெருக்கற்பலன் எனில் U-இன் மதிப்பு __________.
- 207
- 107
- 307
- 407
V என்பது O என்ற முழு எண்ணுடன் சாதாரண ஆண்டிலுள்ள நாட்களின் எண்ணிக்கையைக் கூட்டக் கிடைப்பது ___________.
- 30
- 31
- 28
- 29
No comments:
Post a Comment