clickhere
Term -1 Class:6 Maths 1. எண்கள்
Term -1 Class:6 Maths 1. எண்கள்
Understand the Question and choose the Correct answers:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
10 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஓர் எண்ணுடன் 1 ஐக் கூட்டினால் கிடைப்பது, அந்த எண்ணின் ________ ஆகும்.
- தொடரி
- முன்னி
- பெரிய எண்கள்
- சிறிய எண்கள்
மிகப் பெரிய நான்கிலக்க எண் ____________.
- 9999
- 9778
- 9898
- 99999
ஓர் எண்ணிலுள்ள ஒவ்வோர் இலக்கத்திற்கும் ஓர் _____________.
- இடமதிப்பு
- பெருக்கல்
- கழித்தல் பலன்
- கூட்டல் பலன்
ஓர் இலட்சத்தில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?
- 100
- 1000
- 200
- 10
பெரிய எண்களைப் படிக்கவும், எழுதவும் _____________ பயன்படுகிறது.
- காற்புள்ளி
- புள்ளி
- மேற்கோள்
- முற்றுபுள்ளி
9 x 10000 + 9 x 1000 + 9 x 100 + 9 x 10 + 9 x1 = ____________.
- 9999
- 999
- 99
- 99999
எண் கணிதக் கணக்கீடுகளைச் சரியாகச் செய்ய ____________ பயன்படுகிறது.
- BIDMAS
- MASBID
- BIDSAM
- SAMBID
“<” மற்றும் “>” முதலிய குறியீடுகளை முதலில் பயன்படுத்தியவர்.
- தாமஸ் ஹாரியாட்
- தாமஸ்
- இராமனுஜன்
- கார்
இயல் எண்களின் தொகுப்போடு பூச்சியத்தைச் சேர்க்கும் போது __________________ எண்கள் கிடைக்கின்றன.
- முழு
- மிகை
- குறை
- முழுக்கள்
______________ எண்கள் சரியான எண்ணிற்கு மிக அருகில் உள்ள மதிப்பாகும்.
- தோராயம்
- சுமார்
- அருகில்
- இயல்
Very good and easy
ReplyDelete