T1 - C7 - Science - 6. உடல் நலமும் சுகாதாரமும் - True / False - clickhere

clickhere ஏழாம் வகுப்பு - அறிவியல் - 6. உடல் நலமும் சுகாதாரமும்

ஏழாம் வகுப்பு - அறிவியல் - 6. உடல் நலமும் சுகாதாரமும்

சரியா? தவறா? என படித்து புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க:

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
Prepared by Tr.Yuwaraj & Tr.Karthickraja
Supported by www.thodakkakalvi.com TEAM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. நோய்கள் இரண்டு வகைப்படும்.
2. தொற்று நோய் என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாமல் இருப்பதாகும்.
3. காசநோய் சளி எச்சில் மூலம் பரவுகிறது.
4. காலரா என்பது காற்றில் பரவும் நோய்.
5. டைபாய்டு என்பது வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும்.
6. தட்டம்மை வாரிசெல்ல என்று அழைக்கப்படுகிறது.
7. முயல் மூலம் பரவும் நோய் ரேபிஸ் ஆகும்.
8. ஒரு குறிப்பிட்ட வியாதிக்கு எதிராக நோய் தடுப்பாற்றல் உருவாக்குவது தடுப்பூசி ஆகும்.
9. தோலின் நிறம் இழப்பது என்பது ஒரு தொற்று நோயாகும்.
10. மண் சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தசோகை பிரச்சனை ஏற்படலாம்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..