T1 - C7 - Science - 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் - True / False - clickhere

clickhere ஏழாம் வகுப்பு - அறிவியல் - 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

ஏழாம் வகுப்பு - அறிவியல் - 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

சரியா? தவறா? என படித்து புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க:

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
Prepared by Tr.Yuwaraj & Tr.Karthickraja
Supported by www.thodakkakalvi.com TEAM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. பூச்சிகளை மகரந்த சேர்க்கைக்கு கவர்ந்திழுப்பது அல்லி இதழ் ஆகும்.
2. மகரந்தத்தாள் மலரின் மொட்டுகளை மூடி தாங்குகிறது.
3. சூல் பையிலிருந்து தான் விதைகள் உருவாகிறது.
4. ஒருபால் மலர்கள் பொதுவாக முழுமையான மலராக இருக்கும்.
5. சூரியகாந்தி என்பது ஒரு தனி மலர் அன்று.
6. மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
7. பூச்சிகள் மூலம் மலரின் சூழகமுடியை மகரந்தத்தூள் சென்றடைந்தால் இது செயற்க்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
8. அவரை ஃபேபேஸி குடும்பத்தை சார்ந்தது.
9. தக்காளியில் அயல்மகரந்தச் சேர்க்கை தான் நடக்கும்.
10. தாவர உலகின் மிக சிறிய விதைகள் கொண்டது ஆர்கிட் விதைகள் ஆகும்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..