T1 - C7 - Science - 4. அணு அமைப்பு - True / False - clickhere

clickhere ஏழாம் வகுப்பு - அறிவியல் - 4. அணு அமைப்பு

ஏழாம் வகுப்பு - அறிவியல் - 4. அணு அமைப்பு

சரியா? தவறா? என படித்து புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க:

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
Prepared by Tr.Yuwaraj & Tr.Karthickraja
Supported by www.thodakkakalvi.com TEAM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. அணுவை மிகச்சிறிய துகள் என்று கூறியவர் தாம்சன் ஆவார்.
2. அணுவை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டவர் ஜான் டால்டன்.
3. 1906ஆம் ஆண்டு ஜே ஜே தாம்சன் க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
4. ரூதர்போர்ட் அணுக்கொள்கை வெளியிட்ட ஆண்டு 1901.
5. அணுக்கரு வினை சுற்று எலக்ட்ரான்கள் ஒரு வட்டப் பாதையில் சுற்றி வருகிறது எனக் கூறியவர் ஜே ஜே தாம்சன்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..