T1 - C7 - Science - 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - True / False - clickhere

clickhere ஏழாம் வகுப்பு - அறிவியல் - 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

ஏழாம் வகுப்பு - அறிவியல் - 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

சரியா? தவறா? என படித்து புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க:

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
Prepared by Tr.Yuwaraj & Tr.Karthickraja
Supported by www.thodakkakalvi.com TEAM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. குளோரின் என்பது ஒரு சேர்மம்.
2. நீர் என்பது ஒரு தனிமம்.
3. வயிற்றுப்போக்கு மரத்தில் பிஸ்மத் உள்ளது.
4. தனிமம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் ராபர்ட் பாயில்.
5. சோடியம் என்பது கடினமான உலோகம் ஆகும்.
6. வைரம் ஒரு உலோகமாகும்.
7. புரோமின் திரவ நிலையில் காணப்படும் அலோகமாகும்.
8. உலோகப்போலி ஆண்டி மணி.
9. சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க முடியும்.
10. அலோகம் ஒலி எழுப்பும் தன்மையற்றது.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..