T1 - C7 - Science - 2. விசையும் இயக்கமும் - True / False - clickhere

clickhere ஏழாம் வகுப்பு - அறிவியல் - 2. விசையும் இயக்கமும்

ஏழாம் வகுப்பு - அறிவியல் - 2. விசையும் இயக்கமும்

சரியா? தவறா? என படித்து புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க:

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
Prepared by Tr.Yuwaraj & Tr.Karthickraja
Supported by www.thodakkakalvi.com TEAM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் இடப்பெயர்ச்சி எனப்படும்.
2. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.852 கி.மீ.
3. தொலைவு மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்.
4. இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் முடுக்கம் எனப்படும்.
5. முடுக்கத்தின் அலகு மீ/ வி 2.
6. தொலைவானது காலத்தைப் பொருத்து அதிகரிக்கும்.
7. வேகம் மாறிலியாக இருக்கும்போது வரைபடத்தின் கோடானது படுக்கையாக இருக்கும்.
8. கூம்பானது அதிக கோணத்தில் சாய்த்தாலும் கவிழ்ந்து விடாமல் இருக்கும் காரணம் உறுதியற்ற சமநிலை.
9. கூம்பானது உருள்கிறது, ஆனால் கீழே கவிழ்க்கப்படுவதில்லை காரணம் உறுதிசமநிலை.
10. சிறுத்தை ஓடும் வேகம்31மீ/ வி.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..