T1 - C7 - Science - 1.அளவீட்டியல் - True / False - clickhere

clickhere எட்டாம் வகுப்பு - அறிவியல் - 1.அளவீட்டியல்

எட்டாம் வகுப்பு - அறிவியல் - 1.அளவீட்டியல்

சரியா? தவறா? என படித்து புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க:

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
Prepared by Tr.Yuwaraj & Tr.Karthickraja
Supported by www.thodakkakalvi.com TEAM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. கிரகங்களுக்கு நிலையான வடிவம் உண்டு.
2. ஒருலிட்டர் என்பது 1000cc.
3. எடை மிகுந்த பொருள்கள் நீரில் மிதக்கும்.
4. ஒரு பொருளில் ஊற்றக்கூடிய ஒரு திரவத்தின் பருமனே கொள்ளளவு ஆகும்.
5. அதிக அடர்த்தியை கொண்ட பொருள் அடர்குறை பொருள் எனப்படும்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..