T1 - C5 - Tamil - L2.3 வறுமையிலும் நேர்மை - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - தமிழ் - 2.3 வறுமையிலும் நேர்மை

ஐந்தாம் வகுப்பு - தமிழ் - 2.3 வறுமையிலும் நேர்மை

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சிறுமியின் பொறுமைக்கு கிடைத்த பரிசு.
2. ஊர் மக்கள் யாரிடம் சென்று உதவி வேன்டினர்?
3. ஆளுக்கொரு - எனும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது.
4. கொழுக்கட்டையை எடுப்பதில் ஒவ்வொருவரும்.
5. கொழுக்கட்டையை எடுத்துக்கொண்டு சிறுமி எங்கு சென்றாள்?
6. மகிழ்ச்சி - என்பதன் எதிர்ச்சொல்.
7. பஞ்சம் - என்பதன் பொருள்.
8. சிறுமியின் கொழுக்கட்டைக்குள் இருந்தது.
9. சிறுமியின் பெயர்.
10. செல்வந்த்தர் குழந்தைகளுக்கு தினமும் ஆளுக்கொரு கொடுக்கச்சொன்னார்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..