T1 - C3 - Tamil - L8. நூலகம் - clickhere

clickhere மூன்றாம் வகுப்பு - தமிழ் - 8. நூலகம்

மூன்றாம் வகுப்பு - தமிழ் - 8. நூலகம்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. நூலகத்தின் மற்றொரு பெயர்.
2. நூலகத்தில் இடம் பெறாதவை எவை?
3. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்.
4. நூல்+அகம் - சேர்த்து எழுதுக.
5. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்.
6. நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்.
7. தேனருவி - பிரித்து எழுத கிடைப்பது.
8. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்.
9. நூல்களைப் படிப்பதால் நம் வளர்கிறது.
10. புத்தகத்தை படிப்பதனால் ஏற்படுகிறது.


No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..