T1 - C3 - Social 4.2 பாதுகாப்பு - clickhere

clickhere மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.2 பாதுகாப்பு

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.2 பாதுகாப்பு

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சாலை விளக்கில் ‘செல்’ என்பதை உணர்த்தும் நிறம்.
2. விஷப்பூச்சிகளால் உண்டாகும் அபாயங்கள். அறிகுறிகள்:-
3. சென்னையில் போக்குவரத்து பூங்கா எங்கு அமைந்துள்ளது?
4. மின்சாரத்தை கவனக்குறைவாக கையாண்டால் ஏற்படும்.
5. வயலில் வேலை செய்பவர்கள் பூச்சிகள் கடிக்காமல் இருக்க தேய்க்கும் எண்ணெய்.
6. விபத்திற்கானக் காரணங்கள் -
7. சாலையில் வரிக்குதிரை கருப்பு மற்றும் வெள்ளைக் கோடுகளுடன் காணப்படும் இடம் உணர்த்துவது.
8. மஞ்சள் நிறம் குறிப்பது.
9. சாலை விபத்துகளை குறைக்க நாம் பின்பற்ற வேண்டியது. வேண்டும்
10. கிராம சபை கூட்டம் வருடத்திற்கு = முறை கூட்டவேண்டும்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..