T1 - C3 - Social 4.1 பாதுகாப்பு - clickhere

clickhere மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.1 பாதுகாப்பு

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.1 பாதுகாப்பு

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. உடலில் தீ பற்றினால் என்ன செய்ய வேண்டும்?
2. இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அணியவேண்டும்.
3. தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்.
4. காரில் (மகிழுந்து) பயணம் செய்யும்போது அணியவேண்டும்.
5. நமது வாழ்வின் அமுதம்.
6. நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்.
7. சாலை விளக்கில் ‘நில்’ என்பதை உணர்த்தும் நிறம்.
8. தீயை அணைக்க பயன்படுத்தவேண்டும்.
9. சாலை விளக்கில் ‘கவனி’ என்பதை உணர்த்தும் நிறம்.
10. பரவும்போது மூக்கு மற்றும் வாயை ஈரத்துணியால் மூடி கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..