T1 - C3 - Social 2.2 நமது நண்பர்கள் - clickhere

clickhere மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.2 நமது நண்பர்கள்

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.2 நமது நண்பர்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சாலையில் செல்லும் போது எந்தப் பக்கம் செல்ல வேண்டும்.
2. மருத்துவருக்கு உதவியாக இருந்து நோயாளிகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர்.
3. தீயணைப்பு வீரர்கள் கவசம் அணிந்திருப்பார்கள்
4. முறையான சிகிச்சை முன் அளிக்கப்படும் உயிர்காக்கும் உதவி.
5. கைமாறு கருதாது பிறருக்கு உதவி செய்பவர்களின் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு.
6. வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை வடிவமைப்பாளர்.
7. நோயாளிகளுக்கு ஊசிப் போடுதல் -
8. நமக்கு உணவு உற்பத்தி செய்பவர்கள்.
9. மக்களைப் பாதுகாப்பவர்கள், மக்கள் விதி முறைகளை பின்பற்றுகிறார்கள் என உறுதிப்படுத்துபவர்கள் யார்?
10. நம் நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றவர்கள்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..