T1 - C3 - Social 2.1 நமது நண்பர்கள் - clickhere

clickhere மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.1 நமது நண்பர்கள்

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.1 நமது நண்பர்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. நீதிமன்றத்தில் மக்களுக்குச் சரியான தீர்ப்பு வழங்குவார்.
2. இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர்.
3. மின்பழுது செய்பவர், குழாய்களைச் சரிசெய்வார். சரியா? தவயா?
4. மாணவர்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் போதித்து சிறந்த குடிமக்களாகத் திகழ உதவி புரிபவர்கள்.
5. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள்.
6. நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன்.
7. வீடுகள் பாலங்கள் உயரமான கட்டடங்கள் போன்றவற்றை வடிவமைக்கிறார்.
8. வாகனங்கள் மற்றும் மக்கள் வசதியாக செல்ல சாலைகளை போடுகின்றனர்.
9. தையல்காரர் என்பவர் துணி தைப்பவர். சரியா? தவறா?
10. நமது அரசியலமைப்பின் பாதுகாவலன்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..