T1 - C3 - Social 1.2 குடும்பம் - clickhere

clickhere மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 1.2 குடும்பம்

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 1.2 குடும்பம்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழ்வது எதனை?
2. தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களை கொண்டது.
3. தனி நபர்கள் சேர்ந்து உருவானது.
4. பல குடும்பங்கள் சேர்ந்து உருவாக்குகின்றன.
5. தந்தையின் சகோதரி -
6. என்பது உடல் ரீதியான மன ரீதியான ஒழுக்க ரீதியான வளர்ச்சி எனக்கும் ஒரு தொடக்கப்பள்ளி ஆக செயல்படுகிறது.
7. குடும்பம் நமக்கு உணர்வை அளிக்கிறது.
8. தாய் தந்தை மற்றும் குழந்தைகள் உள்ள குடும்பம் என அழைக்கிறோம்.
9. தாயின் சகோதரன் -
10. மக்கள் தந்தைவழி மூலம் உறவினர்களாக மாறுவது என்கிறோம்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..