பருவம்1: ஏழாம் வகுப்பு - கணக்கு - 6. தகவல் செயலாக்கம் - clickhere

clickhere பருவம்1: ஏழாம் வகுப்பு - கணக்கு - 6. தகவல் செயலாக்கம்

பருவம்1: ஏழாம் வகுப்பு - கணக்கு - 6. தகவல் செயலாக்கம்

வினாக்களை புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:
Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. 1 செ.மீ 1 செ.மீ பக்க அளவுள்ள இரு சதுரங்களை அதன் விளிம்புகளில் ஒன்றோடொன்று இணைக்கும் போது அமையும் வடிவத்தைமே __________________ என்கிறோம்.
பதில்:-
2. ‘டெட்ரா’ என்படு _____________ எனப் பொருள்படும்.
பதில்:-
3. ____________ பல்வேறு வகையான தகவல்களைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
பதில்:-
4. நம்முடைய தேவைக்கேற்ப்ப பயணம் மேற்கொள்வதற்குப் ____________ வரைபடம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பதில்:-
5. மூன்று சதுரங்களை ஒன்றாக இணைத்தல் ___________ உருவாகும்.
பதில்:-

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..